எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 1 June 2021

படித்ததில் பிடித்தவை (“இனிப்பு” – கட்டளை ஜெயா கவிதை)

 

*இனிப்பு*

 

மெடிக்கல் ஷாப்பில்

சில்லறைக்குப் பதிலாக

தூக்க மாத்திரைகளோடு கிடைத்த

ஒரு சாக்லேட்

என் தற்கொலை முடிவை

மறுபரிசீலனை செய்யவைத்தது..!

 

*கட்டளை ஜெயா*




3 comments:

  1. செல்லதுரை1 June 2021 at 07:12

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்1 June 2021 at 07:28

    மறுபரிசீலனை என்பது
    விட்டுக்கொடுத்தலின்
    முதற்படி.
    நம் வாழ்வில்
    அது இனிய மாற்றங்களை
    ஏற்படுத்தும்.

    ReplyDelete