*கடைசிச்
சந்திப்பு*
“எவருடன்
என்றாலும்
வழக்கமான சந்திப்பே
என்றாலும்
பிரியும்போது
சற்றே தொலைவில்
நின்று திரும்பி
அவரைப் பார்த்துச்
செல்லுங்கள்.
முன்னெப்போதுமில்லாமல்
நிலையாமை
தலைவிரித்தாடும் இவ்வுலகில்
அதுவே பலருக்குக்
கடைசிச் சந்திப்பாகிவிடுகிறது..!”
*மகுடேசுவரன்*
கவிதை அருமை.
ReplyDeleteஇரயில் பெட்டியில் ஏறி
ReplyDeleteஇரயில் வண்டி
கண் பார்வையில்
மறையும் வரை
விழி அலைந்து
கொண்டே இருக்கும்
எப்போதும்...
சிறப்பு.
ReplyDeleteசில நேரங்களில்...
ReplyDeleteஅருமை.
மிகவும் உண்மை.
ReplyDeleteஉண்மை.
ReplyDeleteகவிதை அருமை.
கவிஞருக்கு பாராட்டுக்கள்.
பார்த்த விழிகள்
ReplyDeleteபிரியும் வேளை
அறியாது
மீண்டும் காண்பது
எப்போதென்று.
அருமையான கவிதை.
பாராட்டுகள்
கவிதை மிக அருமை.
ReplyDelete