எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 16 April 2023

*குற்றம் கடிதல்*

 


மொட்டை மாடியை

ஒவ்வொரு முறை

கழுவும் போதும்...

 

தண்ணீர் செல்ல

வாட்டம் வைக்காத

கொத்தனார்

திட்டு வாங்குகிறார்

என்னிடம்..!

 

*கி.அற்புதராஜு*

(16.04.2023)

 

வாட்டம்:

மனையில் தளம் போடும் போது
அதனைக் கழுவி விடும் நீர்
தானே வடிந்து வெளியேறும் 
வகையில் சாய்தளமாக 
அமைப்பது வாட்டம் எனப்படும்.