எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 4 June 2021

படித்ததில் பிடித்தவை (“குழந்தையின் கேள்வி” – கண்மணிராசா கவிதை)

 


*குழந்தையின் கேள்வி*

 

ஏழும் மூணும் எத்தன?

இருபதுல

ஆறு போனா எத்தன?”

எனக்

கேள்விகளை

வீசிக்கொண்டு இருந்த

ஆசிரியரிடம்

கேட்பதற்கு

ஒரு கேள்வி இருந்தது

குழந்தையிடம்

வண்ணத்துப்பூச்சிக்கு

கலர் அடிச்சது யாரு?

 

*கண்மணிராசா*


5 comments:

  1. அருமையான கவிதை

    ReplyDelete
  2. செல்லதுரை4 June 2021 at 07:54

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்4 June 2021 at 08:08

    மிக அருமை.
    குழந்தைகளின்
    கேள்விகள்
    மிக நுட்பமானவை.

    ReplyDelete