எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 23 June 2021

படித்ததில் பிடித்தவை (“மழைக்குள் குடை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மழைக்குள் குடை*

 

நனைந்து போகும்

சிறுமியிடம்

குடைக்குள் வருகிறாயா..?

என்றேன்.

மழைக்குள் வருகிறீர்களா..?

என்கிறாள்..!

 

*ராஜா சந்திரசேகர்*



5 comments:

  1. சுசித்ரா ரமேஷ்23 June 2021 at 09:15

    அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்23 June 2021 at 14:06

    குழந்தை பருவத்தில்
    மழையில் நனைந்தபடி
    இருந்த ஆனந்த அனூபவத்தை
    நினைவூட்டுகிறது கவிதை.

    ReplyDelete
  3. லதா இளங்கோ27 June 2021 at 08:18

    அன்பு.

    ReplyDelete