*பெருமழை*
“கைப்பேசியை பத்திரப்படுத்தவா
கவிதையொன்றை யோசிக்கவா
கைக்குட்டையைத் தலையிருத்தவா
குனிந்து ஒளியவா நிமிர்ந்து நனையவா
கடையடைக்கவா குடை விரிக்கவா
ஒரு கையறு நிலையிலேயே
எப்போதும் எதிர்கொள்கிறோம்
திடீரென்று ஒரு பெருமழையை..!”
கவிதை மிகவும் அருமை.
பெருமழையை எதிர்கொள்ள வலுவான திட்டம் இல்லாததால் தான் இயற்கையின் கொடையை கடலில் கலக்க விட்டு,அண்டை மாநிலங்களை தண்ணீருக்கு நம்பி நிற்கிறோம்.
கவிதை மிகவும் அருமை.
ReplyDeleteபெருமழையை
ReplyDeleteஎதிர்கொள்ள
வலுவான திட்டம்
இல்லாததால் தான்
இயற்கையின்
கொடையை கடலில்
கலக்க விட்டு,
அண்டை மாநிலங்களை
தண்ணீருக்கு நம்பி
நிற்கிறோம்.