“தென்னை, வாழை,
மா, எலுமிச்சை,
கொய்யா, மாதுளை...
என
வீட்டை சுற்றிலும்
பலன்
தரும் மரங்கள்...
வாசலில்
அரளி,
மண்
தரையிலிருந்து
மாடி
ஏறும்
மல்லி, முல்லை...
மொட்டை
மாடியில்
தொட்டி
பூச்செடிகள்,
காற்கறி செடிகள்
என
பசுமையால்
நிறைந்திருக்கும்
நகரத்து
வீட்டில்...
தனது
வயதான காலத்தில்
மகனுடனோ
(அ) மகளுடனோ
நிச்சயமாக
இருப்பார்
ஒரு
முன்னாள்
கிராமத்து
விவசாயி..!”
*கி.அற்புதராஜு*
அருமை.
ReplyDeleteமுக்கியமாக
நகரத்து விவசாயிக்கு
கிராமத்து மனசு வேணும்.
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஉண்மை
ReplyDeleteமுற்றிலும் உண்மை.
ReplyDeleteவிவசாயத்தை போல்
இயற்கையோடு
இணைந்த செயல்
எதுவுமில்லை.
உண்மை.
ReplyDeleteகவிதை அருமை.
கவிஞருக்கு பாராட்டுக்கள்.
கவிதை மிக அருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteAfter a long time.. nice Mama..
ReplyDeleteTransition of our Generation. Excellent sir!
ReplyDeleteThanks for your comment Mr.Srinivasan sir.
DeleteSuperb.
ReplyDeleteவிவசாயியின் தலைமுறையும்
இதனை தொடரட்டும்.
கவிதை மிக அருமை.
ReplyDelete