“கடையில்
பொருள்
வாங்கி கொண்டு
தெருவில்
ஓடி வரும் சிறுமி.
நாடக
பாவனையில்
தனக்கு
தானே
தலையை
ஆட்டியபடியே
பேசி
செல்கிறாள்.
ஒரு
சிரிப்புடன்
அந்த
சம்பாசனைக்குள்
நுழைத்து
வெளியேறுகிறேன்
எதிரே
வாகனத்தில்
செல்லும்
நான்.
பெரு
மகிழ்ச்சியடைகிறது
மனசு..!”