எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 25 June 2021

படித்ததில் பிடித்தவை (“மோதிர விரல்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மோதிர விரல்*

 

கடைசி வரை

அம்மாவின்

மோதிர விரல்

வெறும் விரலாகவே

இருந்தது..!

 

*ராஜா சந்திரசேகர்*


8 comments:

  1. கெங்கையா25 June 2021 at 07:36

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஹரிகுமார்25 June 2021 at 08:18

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. சீனிவாசன்25 June 2021 at 08:19

    Simple, but more Sensitive.

    ReplyDelete
  4. செல்லதுரை25 June 2021 at 08:20

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்25 June 2021 at 08:21

    பக்குவப்பட்ட
    அம்மாக்களுக்கு
    தன் பிள்ளைகளின்
    வளர்ச்சியைத் தவிர
    வேறெதிலும்
    நாட்டமில்லை.
    சம்சாரத்தில்
    சந்நியாசினியாக
    வாழ்பவள் அவள்.

    ReplyDelete
  6. ஜெயராமன்25 June 2021 at 08:39

    So true.

    ReplyDelete
  7. லதா இளங்கோ27 June 2021 at 08:17

    வருத்தம்.

    ReplyDelete