*அதிகாரம்*
“அதிகார வெறியில்
நிலை தடுமாறும் முன்,
ஒரு பாழடைந்த கோட்டையைப்
பார்த்துவிட்டு வாருங்கள்..!”
*மகுடேசுவரன்*
Super.
பாராளும் வேந்தரும் முடி சாய்ந்து மண்ணாவார் ஒரு நாளில் என்பது பட்டினத்து அடிகள் வாக்கு
Super.
ReplyDeleteபாராளும் வேந்தரும் முடி சாய்ந்து மண்ணாவார் ஒரு நாளில் என்பது பட்டினத்து அடிகள் வாக்கு
ReplyDelete