எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 12 November 2020

படித்ததில் பிடித்தவை (“மெய்ப்பொருள்” – வண்ண நிலவன் கவிதை)

 


*மெய்ப்பொருள்*      

 

எதையேனும் சார்ந்திரு

கவித்துவம்

தத்துவம் காதல்

இங்கிதம் சங்கீதமிப்படி

எதன் மீதேனும் சாய்ந்திரு

இல்லையேல் உலகம்

காணாமல் போய்விடும்..!

 

  *வண்ண நிலவன்*


2 comments: