எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 11 November 2020

படித்ததில் பிடித்தவை (“நதி” – யுகபாரதி கவிதை)



*நதி*             

 

ஏனோ

ஓடிக்கொண்டு

இருக்கிறது

 

ஒவ்வொரு

நதியும்

உப்பாவதற்கு..!

 

*யுகபாரதி* 

No comments:

Post a Comment