*வீடு*
“வாடகைக்கு” என்றும்
“விற்பனைக்கு” என்றும்
அறிவிப்புகள் தொங்குகின்றன.
ஒரு வீடு
தேடிக்கொண்டிருக்கிறேன்
வாழ்வதற்கு..!
*சேயோன் யாழ்வேந்தன்*
இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு எல்லாம் வீடு.
இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு எல்லாம் வீடு.
ReplyDelete