*வெட்கம்*
“சோறை போட்டவுடன்
கொஞ்சம்
வெறும் சோத்தை தின்று
தன் வெட்கத்தை
வெளிப்படுத்துகிறது
இந்த பசி..!”
*இளந்தென்றல்*
ஆக்க பொறுத்தவருக்கு ஆரப் பொறுப்பதில்லை.
ஆக்க பொறுத்தவருக்கு ஆரப் பொறுப்பதில்லை.
ReplyDelete