எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 1 November 2020

படித்ததில் பிடித்தவை (“கஸலும்... கண்ணீரும்...” – கல்யாண்ஜி கவிதை)

 


*கஸலும்... கண்ணீரும்...*

 

நான் இப்போது

ஒரு கஸல் பாடிக் கொண்டிருக்கிறேன்...

 

குரல் ஹரிஹரனுடையது.

வரிகள் அப்துல் ரஹ்மானுடையது.

 

கண்ணீர் மட்டும் என்னுடையது..!

 

*கல்யாண்ஜி*


No comments:

Post a Comment