எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 10 November 2020

படித்ததில் பிடித்தவை (“தன் கடமை” – தேவதச்சன் கவிதை)

 



*தன் கடமை*

 

காட்சியளிப்பது மட்டுமே

தன் கடமையென

உணர்ந்தார்

 

துயர்குழப்பமிக்க இவ்வுலகில்

தன் கடமை என்னவென்ற

வெகுயோசனைக்குப் பின்,

கடவுள்..!

 

*தேவதச்சன்*

No comments:

Post a Comment