எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 18 November 2020

படித்ததில் பிடித்தவை (“கிறுக்கல்” – கவிதை)

 








*கிறுக்கல்*        

 

வகுப்பறை பெஞ்சில்

சேர்ந்து கிறுக்கப்பட்ட

நம் பெயர்கள் மட்டும்

இன்னும் சேர்ந்தே

வாழ்ந்து கொண்டிருக்கிறது

நாம் வாழாத வாழ்க்கையை..!


No comments:

Post a Comment