எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 17 November 2020

படித்ததில் பிடித்தவை (“ஒரு பறவையின் நிழல்” – ராணி திலக் கவிதை)

 



*ஒரு பறவையின் நிழல்*

 

அவன் மலை மீது அமர்ந்திருந்தான்.

ஒரேயொரு கணம்

அவன் தோலுக்கும் வலிக்காமல்

ஒரு பறவையின் நிழல்

சற்றே

அமர்ந்து

கடந்துவிட்டது..!

 

  *ராணி திலக்*


No comments:

Post a Comment