*கிழியாத அன்பு*
“தொப்பையாய்
நனைந்துவிட்ட மகள்
அப்பா
தலையை நல்லாத் துவட்டுங்க
என்றாள்
கிழியாத அன்பும் கிழிந்த துண்டுமாய்..!”
*தமிழன்பன்*
{நடை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்}
பெண் குழந்தைகளுக்கும் தகப்பனுக்கும் இடையே உள்ள பாசம் தெய்வீகமானது.அருமையான கவிதை.
பெண் குழந்தைகளுக்கும் தகப்பனுக்கும் இடையே உள்ள பாசம் தெய்வீகமானது.அருமையான கவிதை.
ReplyDelete