எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 4 November 2020

படித்ததில் பிடித்தவை (“கூண்டுக்கிளி” – மகிழினி கவிதை)

 


*கூண்டுக்கிளி*

 

பச்சைக்கிளிக்கு

கோவைப்பழம்

பிடிக்கும் என

தேடி அலைந்து

வாங்கிக் கொடுப்பவர்களுக்கு...

 

கூண்டு பிடிக்காது என்பது

ஏன் தெரியாமல் போனது..?

 

*மகிழினி*


1 comment:

  1. Manivannan, S.P.Koil4 November 2020 at 09:30

    இதில் நானும் ஒருவன்.

    ReplyDelete