எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 22 November 2020

படித்ததில் பிடித்தவை (“வராத உறக்கம்” – வண்ணதாசன் கவிதை)

 









*வராத உறக்கம்*

 

வராத

உறக்கத்தை போல்

ஒரு அவஸ்தையில்லை..!

 

வந்துவிட்ட

விழிப்பை போன்ற

ஒரு உற்சாகமில்லை..!

 

*வண்ணதாசன்*


2 comments:

  1. சத்தியன்22 November 2020 at 08:53

    உண்மைதான்..!

    ReplyDelete
  2. ஸ்ரீராம்22 November 2020 at 12:19

    உண்மை தான். சிந்தனைகளால் அலைப்புண்டு தூக்கம் வராமல் தவிப்பது வர்ணிக்க முடியாத அவஸ்தை.

    ReplyDelete