எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 13 November 2020

படித்ததில் பிடித்தவை (“கிராமத்தின் குரல்” – புசான் யசோ கவிதை)

 



*கிராமத்தின் குரல்*  

 

நாரைகளின் குரல்

நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது

எங்கோ தொலைவில் உள்ள

எனது கிராமத்தை..!

 

  *புசான் யசோ*


2 comments:

  1. ������100%

    ReplyDelete
  2. T.N. ராஜன்14 November 2020 at 11:44

    எனக்கு திருப்புகலூரில் மடையானை (நாரை) ருசித்த நினைவு வருகிறது. ��

    ReplyDelete