*மரத்தை சுமக்கும் பறவை*
“பழம் விழுங்கிய
பறவை பறக்கிறது
ஒரு மரத்தை
சுமந்துகொண்டு..!”
*குகை மா.புகழேந்தி*
இயற்கையின் ஆற்றல்.
இயற்கையின் ஆற்றல்.
ReplyDelete