*முன்னால் இருப்பாள்*
இலக்கிய கூட்டம்
பரவசமூட்டும்
பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கன் சகிதம்
முன்னால் இருப்பாள்
“காது மட்டும் கேட்காது..!”
*மீரா*
No comments:
Post a Comment