*குழந்தை கட்டிய வீடு*
“வீட்டை
வரைந்துவிட்டு
சோம்பல் முறிக்கிறது
குழந்தை,
அப்பாடா
வீடு கட்டியாச்சு என்று..!”
Best!
Best!
ReplyDelete