எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 1 September 2020

படித்ததில் பிடித்தவை (“குழந்தைகளின் கூட்ஸ் ரயில்” – பெ.பாண்டியன் கவிதை)



*குழந்தைகளின் கூட்ஸ் ரயில்*

குழந்தைகளின்
கூட்ஸ் ரயில்…

தடம் கவிழ்ந்து எழுந்த
ஒரு பெட்டிக்கு
முழங்காலெல்லாம் சிராய்ப்பு…

ஆறுதல் சொல்கின்றன
மற்ற பெட்டிகள்…

*பெ.பாண்டியன்*

No comments:

Post a Comment