*பார்வை*
“பஸ் நிறுத்தங்களில்
காத்திருக்கும் பார்வையில்
எந்த கணம்
எவளை பேரழகியாக்கும்
என்பது நிச்சயங்களற்றது..!”
*பிரான்சிஸ் கிருபா*
No comments:
Post a Comment