*அழுகை*
“வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில்
தேடுகிறாள் அம்மா…
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தில்
பூ வேண்டும் என்கிறது..!”
*முகுந்த் நாகராஜன்*
🙂🙂🙂
🙂🙂🙂
ReplyDelete