*எனது சுதந்திரம்*
“எனக்குத் தெரியவில்லை
எனது சுதந்திரத்தை
வைத்துக்கொண்டு
என்ன செய்வதென்று.
அது இருக்கிறதென்ற ஒரு
நிம்மதியைத் தவிர..!”
*மனுஷ்ய புத்திரன்*
No comments:
Post a Comment