எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 2 September 2020

படித்ததில் பிடித்தவை (“பண்டிகை” – பூர்ணா கவிதை)


*பண்டிகை*

இந்தப்
பண்டிகைக்கும்
வெளி நாட்டிலிருக்கும்
அப்பா
பணமாகத்தான்
வீடு வந்தார்..!”


*பூர்ணா*

3 comments: