*நான் நானில்லை..!*
“நான்
வெள்ளைக் காகிதமாயிருந்தேன்
என்மேல்
யார் யாரோ
ஏதேதோ
கிறுக்கினார்கள்
இப்போது
நான் நானில்லை..!”
*கவிக்கோ. அப்துல் ரகுமான்*
No comments:
Post a Comment