*குடுமி*
“அபிசேக தட்டோடு
கோவிலுக்கு
சென்ற மனிதன்
வாசலில் நின்றான்..!
தேங்காய் மட்டும்
கருவறைக்குள் சென்றது
குடுமி இருந்ததால்..!”
No comments:
Post a Comment