எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 8 September 2020

படித்ததில் பிடித்தவை (“கூண்டுக்கிளி” – யுகபாரதி கவிதை)

 


*கூண்டுக்கிளி*    

 

கூண்டுக்கிளிக்கு

பரிதாபப்படுகிறார்கள்

 

அறுப்பதற்கென்றே

கோழி வளர்ப்பவர்கள்..!

 

  *யுகபாரதி*


No comments:

Post a Comment