*வண்ணம்*
“கொம்பில்
வண்ணம் பூசிய பிறகும்
வண்டி
இழுக்கத்தான் போகும்
மாடுகள்
வந்து போகும்
நம் தேர்தலைப்போல..!”
*யாழிசை மணிவண்ணன்*
No comments:
Post a Comment