*மகிழ்ச்சி*
“என் கையில் இருந்த
பர்சை பிரிக்கவில்லை.
பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும்
போல் இருக்கிறது..!”
*தேவதச்சன்*
No comments:
Post a Comment