*அழுகை*
“ஊரிலிருந்து கிளம்புகையில்
அழுகை வந்தது...
ஊரைப் பிரிந்த ஒருவனால்
அழ மட்டும்தான் முடிகிறது..!”
*யுகபாரதி*
No comments:
Post a Comment