படித்ததில் பிடித்தவை (“புரட்சிப் பெண்கள்” – பொன்மணி வைரமுத்து கவிதை)
*புரட்சிப் பெண்கள்*
“அடுப்பூதும்
பெண்கள்
நாங்களா?
அல்ல அல்ல
என்று
புரட்சி
முழங்கி
இந்த
நூற்றாண்டுப்
பூவையர்
நிமிர்ந்த
நன்னடையும்
நேர் கொண்ட
பார்வையுமாய்
புகுந்த
வீட்டிற்கு
புறப்பட்டுப்
போய்
காஸ் ஸ்டவ் ஏற்றினர்..!”
*பொன்மணி வைரமுத்து*
No comments:
Post a Comment