*பூக்கள்*
“செடியோடு
கிடக்கும் பூக்கள்
என்னதான் செய்துவிடப் போகிறது
கண்ணில் படுவதைத் தவிர..!”
*பூமா ஈஸ்வரமூர்த்தி*
No comments:
Post a Comment