எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 31 March 2021

படித்ததில் பிடித்தவை (“பணி ஓய்வு” – ஏர்வாடியார் கவிதை)

 


*பணி ஓய்வு*

 

நான் இந்த

நாற்காலியை விட்டுத்தான்

எழுந்திருக்கிறேன்

இன்னொரு

சாய்வுநாற்காலியை

தேடி அல்ல..!

 

*ஏர்வாடியார்*




5 comments:


  1. #ஆசிரியர் குறிப்பு#

    *ஏர்வாடியார்* என்று
    அழைக்கப்படும்
    எஸ். இராதாகிருஷ்ணன்
    அவர்கள் திருநெல்வேலி
    அருகே உள்ள ஏர்வாடி
    என்ற ஊரில் பிறந்தவர்.
    ஏர்வாடியார் எழுத்தாளர்,
    பேச்சாளர், நாடக ஆசிரியர்,
    இதழாசிரியர் என பன்முகம்
    கொண்ட கலைஞர்.
    கலைமாமணி விருது
    வென்றவர்.
    தனது ஒவ்வொரு
    பிறந்த நாளுக்கும் தான்
    எழுதிய புத்தகங்களை
    வெளியிடுவார்.
    பிற நூலாசிரியர்களின்
    நூல்களுக்கும் போட்டி
    வைத்து பரிசுகள்
    வழங்கி ஊக்குவிப்பார்.
    கர்வம் இல்லாத எளிய
    மனிதர்.

    ReplyDelete
  2. ஸ்ரீதர்31 March 2021 at 07:51

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. கெங்கையா31 March 2021 at 12:17

    ஏர்வாடியார் கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்31 March 2021 at 13:48

    இந்த மன உறுதி
    இருந்தால் மட்டுமே
    பணி ஓய்வு ஆனந்தம்.

    ReplyDelete