எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 14 March 2021

படித்ததில் பிடித்தவை (“வானமே எல்லை” – அ.வெண்ணிலா கவிதை)

 

*வானமே எல்லை*

 

கால்களை அகட்டி நட

பூமியை அள

கைகளால் காற்றைப் பிடி

சூரியனைத் தின்று செரி

வெயிலை சுருண்டு விழச்செய்

நிலவை விழுங்கு

பிரபஞ்சம் உனதென்று கூவு

உணர்ச்சி செரி

அனுபவம் சுகி

வரலாறு படை..!

 

*அ.வெண்ணிலா*


5 comments:

  1. கெங்கையா14 March 2021 at 12:31

    வெண்ணிலா
    ஐஸ்கிரீம்
    அருமை..!

    ReplyDelete
  2. கவிதை சிறப்பு.

    ReplyDelete
  3. படம் பொருத்தம் எப்போதும் போல. எதையும் சாதித்து விட முடியும் என்ற உற்சாகம் இளமைக்கே உறியது.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்15 March 2021 at 08:56

    இயற்கையோடும்
    இணைந்து வாழ்!
    இறைவனின்
    எல்லா படைப்புகளையும்
    மதித்து வாழ்க!

    ReplyDelete
  5. Woman Shrugging.

    ReplyDelete