எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 11 March 2021

படித்ததில் பிடித்தவை (“விலகிப்போனவள்” – நர்சிம் கவிதை)


 *விலகிப்போனவள்*

 

ஒரு நிறப்பிரிகை போலத்தான்

விலகிப்போனாய் நீ

என் எல்லா வண்ணங்களையும்

எடுத்துக் கொண்டு..!

 

*நர்சிம்*

1 comment: