*அன்பின் பாதைக்கு திரும்புதல்*
“பாதையின்
குறுக்கே கிடக்கிற
முறிந்த கிளையை
பார்வையற்ற ஒருத்தி
கையில் தட்டுப்பட்டதும்
சாலையோரத்தில்
நகர்த்துகிறாள்
சாலையெங்கும்
பூக்கள் மலர்கின்றன..!”
*ப்ரியா பாஸ்கரன்*
#ஆசிரியர் குறிப்பு#*ப்ரியா பாஸ்கரன்* ஒரு பெண் கவிஞர்.தற்போது வடஅமெரிக்காவில்மிச்சிகன் நகரில் வசிக்கிறார்.
அருமை.கவிஞருக்கு பாராட்டுகள்.
சக உயிர்களிடம் கொண்ட பிரிவின் வெளிப்பாடு -அன்பெனும் பூக்களின் மலர்ச்சி.
Amazing.
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*ப்ரியா பாஸ்கரன்*
ஒரு பெண் கவிஞர்.
தற்போது வடஅமெரிக்காவில்
மிச்சிகன் நகரில் வசிக்கிறார்.
அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
சக உயிர்களிடம்
ReplyDeleteகொண்ட பிரிவின்
வெளிப்பாடு -
அன்பெனும்
பூக்களின் மலர்ச்சி.
Amazing.
ReplyDelete