*வள்ளுவன் சொல்லாத அன்பு*
“இது
ஒரு பிசாசு
ஒரு சனியன்
ஒரு பைத்தியம்
ஒரு துரோகம்
ஒரு ஆலகால நஞ்சு
ஒரு கம்பிகளில்லா சிறை
ஒரு தொல்லை
ஒரு மக்கு
ஒரு நாராசமாய்ப் போன உயிர்கொல்லி
இந்த அன்பு..!”
#ஆசிரியர் குறிப்பு#*இரா.இராகுலன்*அவர்களின் சொந்த ஊர்செஞ்சி.மேல்மலையனூர் அரசுப் பள்ளியில்படித்தவர்.2015-ல் எஸ்.எஸ்.பி.எஸ்.தமிழ் கலை மற்றும்அறிவியல் கல்லூரிமைலத்தில் பி.லிட்.தமிழ் இலக்கியம்படித்தார்.2017-ல் வேலூரில்அரசு கல்வியியல்கல்லூரியில் பி.எட்.படித்தார்.தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில்எம்.ஏ. தமிழ் இலக்கியம்(2019) படித்தார்.மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில்எம்.பில். (2020) படித்தார்.இவர் எழுதிய கவிதைநூல் : கடவுளின் கடவுள்(நறுமுகை பதிப்பகம்).
அருமை...அருமை..!
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*இரா.இராகுலன்*
அவர்களின் சொந்த ஊர்
செஞ்சி.
மேல்மலையனூர்
அரசுப் பள்ளியில்
படித்தவர்.
2015-ல் எஸ்.எஸ்.பி.எஸ்.
தமிழ் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி
மைலத்தில் பி.லிட்.
தமிழ் இலக்கியம்
படித்தார்.
2017-ல் வேலூரில்
அரசு கல்வியியல்
கல்லூரியில் பி.எட்.
படித்தார்.
தஞ்சை தமிழ்
பல்கலைக்கழகத்தில்
எம்.ஏ. தமிழ் இலக்கியம்
(2019) படித்தார்.
மெட்ராஸ்
பல்கலைக்கழகத்தில்
எம்.பில். (2020) படித்தார்.
இவர் எழுதிய கவிதை
நூல் : கடவுளின் கடவுள்
(நறுமுகை பதிப்பகம்).
அருமை...அருமை..!
ReplyDelete