எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 3 March 2021

படித்ததில் பிடித்தவை (“இயலாதவன்” – கு.விநாயகமூர்த்தி கவிதை)


 *இயலாதவன்*

 

குழந்தைகளிருக்கிற

வீடுகளில்

இந்த

வெறுங்கைகளை

வைத்துக்கொண்டு

நுழையாமலே

இருந்திருக்கலாம்..!

 

*கு.விநாயகமூர்த்தி*



7 comments:

  1. செந்தில்குமார். J3 March 2021 at 06:35

    அருமை.

    ReplyDelete
  2. Conveys feelings..!

    ReplyDelete
  3. சத்தியன்3 March 2021 at 09:17

    கவிஞருக்கு பாராட்டுகள்..!

    ReplyDelete
  4. அருமை...அருமை..!

    ReplyDelete
  5. ஸ்ரீராம்3 March 2021 at 19:33

    மிக ஞாயமான ஆதங்கம்.

    ReplyDelete