எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 2 March 2021

படித்ததில் பிடித்தவை (“ஊருக்குள்..!” – விக்ரமாதித்யன் கவிதை)


 *ஊருக்குள்..!*

 

கோவிலில் தெய்வம்

சுடுகாட்டில் பிசாசுகள்

ஊருக்குள்

இரண்டும் கெட்டான்கள்..!

 

*விக்ரமாதித்யன்*


7 comments:

  1. மனிதர்களின் வியக்க வைக்கும் இருமையை அழகாகச் சுட்டும் கவிதை.

    ReplyDelete
  2. முருகேசன்2 March 2021 at 08:34

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்2 March 2021 at 10:35

    "Man is kind.
    Men are cruel"
    என்ற ஆங்கிலப்
    பழமொழியை
    நினைவூட்டும்
    கவிதை.

    ReplyDelete
  4. அருமை.

    ReplyDelete