எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 12 March 2021

படித்ததில் பிடித்தவை (“புவியை விழுங்கும் மீனாட்சி” – அ.ரோஸ்லின் கவிதை)

 


*புவியை விழுங்கும் மீனாட்சி*

 

கிளியைக் காணாது

பதறும் மீனாட்சி

மெய் திமிற

இரைந்து துடிக்கையில்

உள்புகைச்சல் மறைத்த

முறுவலிப்பில்

விசத்தை அமிழ்தமெனக் குடித்து

வீழ்ந்து கிடக்கிறான் சொக்கன்

புவியை மெல்ல

விழுங்குகிறாள் மீனாட்சி..!

 

*அ.ரோஸ்லின்*


3 comments:

  1. அருமை...அருமை..!

    ReplyDelete
  2. ஸ்ரீராம்12 March 2021 at 07:47

    பிரிவின் ஆற்றாமை.

    ReplyDelete

  3. நன்றி தோழர் அற்புதராஜ். பிரியங்களுடன் ரோஸ்லின்

    ReplyDelete