*வெளிச்சம்*
“விளம்பரங்களுக்குத்தான்
வெளிச்சம் தேவை
வெளிச்சத்திற்கு
விளம்பரம் தேவை இல்லை..!”
*மு.மேத்தா*
No comments:
Post a Comment