எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 1 March 2021

படித்ததில் பிடித்தவை (“வரி” – கோ.வசந்தகுமாரன் கவிதை)

 


*வரி*

 

அரசாங்கம் செய்யாததை

நான் செய்திருக்கிறேன்

வரிகளைக் குறைத்திருக்கிறேன்

கவிதைகளில்..!

 

*கோ.வசந்தகுமாரன்*


5 comments:

  1. புன்னகை.

    ReplyDelete
  2. சத்தியன்1 March 2021 at 08:56

    அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. வெங்கடபதி1 March 2021 at 13:17

    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. Conveys silliness..!

    ReplyDelete