*தரிசனம்*
“சிறப்பு தரிசனத்தில் நான்
வெகுநேரம் காத்திருக்க
தர்ம தரிசனத்தில் நிற்பவரிடம்
பேசிக் கொண்டிருந்தார்
கடவுள்..!”
*ஜி.சிவக்குமார்*
அருமை.
True.
Very positive and warm.
அருமை.
ReplyDeleteTrue.
ReplyDeleteVery positive and warm.
ReplyDelete