எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 5 March 2021

படித்ததில் பிடித்தவை (“வரம்” – சுகிர்தராணி கவிதை)

 


*வரம்*

 

தாலி வரம் வேண்டி

கட்டிய தாலிகளும்

 

பிள்ளை வரம் வேண்டி

கட்டிய தொட்டில்களும்

ஆடுகின்றன...

 

பூக்கும் வரம் கேட்கும்

கோவில் மரத்தில்..!

 

*சுகிர்தராணி*


6 comments:

  1. J. Senthil Kumar5 March 2021 at 06:56

    அருமை.

    ReplyDelete
  2. சத்தியன்5 March 2021 at 08:48

    அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கெங்கையா5 March 2021 at 12:35

    கவிதை
    மிக அருமை.
    பாராட்டுக்கள் பல.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்5 March 2021 at 12:37

    மிக அருமை.

    ReplyDelete
  5. நிஜம்.

    ReplyDelete